Free medical camp
தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி.யின் 61வது பிறந்தநாள் முன்னிட்டு, வாலாஜா மேற்கு ஒன்றியம், ராஜீவ் காந்தி நகர் அரசுப்பள்ளியில் வாலாஜா தலைமை அரசு மருத்துவமனை மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை, விடுதலைச் சிறுத்தை கட்சி இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. கட்சியின் ராணிப்பேட்டை மத்திய மாவட்ட செயலரும், நகர்மன்ற துணைத்தலைவருமான சீ.ம. ரமேஷ் கர்ணா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்து, தூயிமை பணியாளருக்கு அரிசி மளிகைப் பொருள்கள் வாழங்கினார். தொடர்ந்து இலவச […]